சிவந்த இதழ்
சிவந்த இதழ் கண்டேன்
அடங்கா ஆசையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
கிள்ளி ரசித்தேன்
உண்மை உணரும்போது
கையில் இந்த ரோஜாக்கொம்பு
உயிரற்று சிரித்தது
-இப்படிக்கு முதல்பக்கம்
சிவந்த இதழ் கண்டேன்
அடங்கா ஆசையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
கிள்ளி ரசித்தேன்
உண்மை உணரும்போது
கையில் இந்த ரோஜாக்கொம்பு
உயிரற்று சிரித்தது
-இப்படிக்கு முதல்பக்கம்