மனசு

புல்லே...
பகலவன் வந்தால்
பனித்துளியை
கவர்ந்து கொள்வான்
என்றாலும்
நீ
தாங்கி நிற்கிறாய்
உன் நுனியினில் ...

உன்போல் மனதினை
எனக்கும்
நீ தருவாயா
பிறருக்காக வாழ...

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (24-Apr-14, 3:14 pm)
Tanglish : manasu
பார்வை : 93

மேலே