நிதர்சனம்

நேற்று ...
உரிமைகள் எல்லாம்
வாக்குகளாய்...!!...

இன்று ..
வாக்குகள் எல்லாம்
பணங்களாய் ...!!

எழுதியவர் : அபிரேகா (24-Apr-14, 3:44 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : nidarsanam
பார்வை : 60

மேலே