கோவம்

சற்று விலகியே இரு - ஏனெனில்
அது உன்னை மட்டுமே காயப்படுத்தும்...

உன்பக்கம் நியாயமிருந்தால்,
கோவப்படவேண்டிய அவசியமில்லை...

நீ தவறிழைத்திருந்தால்,
கோவப்பட உரிமையில்லை...

எழுதியவர் : Jeevalatha (25-Apr-14, 12:58 pm)
Tanglish : kovam
பார்வை : 107

மேலே