என் நேசமும் சுவாசமும்

என் நேசமும் சுவாசமும்...
பெண்ணே உன்னாலும் முடியாது...
உன் உறவினராலும் முடியாது..
நான் உன்னை நேசிப்பதையும்...
சுவாசிப்பதையும்.....
ஷாஜஹான்முத்து.....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (25-Apr-14, 2:33 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : en nesamum svasamum
பார்வை : 78

மேலே