பொய்யில்லை

வார்த்தைகள் வலுத்துப் போனதில்
கைகள் நீண்டுப் போயின
முகம் வீங்கிப் போயிற்று
பொய்கள் வந்து போயின- வாயில்
பல் வலிக்குது..........!


................சஹானா தாஸ்!

எழுதியவர் : (25-Apr-14, 9:36 pm)
பார்வை : 129

மேலே