சில நொடிகள்
என் கண்களே
சில வினாடிகள் இமைக்காதிருங்கள்
என்னவள் என்னை கடந்து போகின்றாள்...
மீண்டும் அவள் வரும் வரை - என்
கண்களுக்கு பார்வை வேண்டும்...
என் கண்களுக்கு பார்வை கொடுக்கும் வலிமை என்னவளுக்கு மட்டுமே உண்டு...
இப்படிக்கு
-சா.திரு -