நட்பு .....

முள்ளாகவும்.....
மலராகவும் .....
ஒரே செடியில் அல்லவா!!!!

நட்பாய் பூத்தோம்......

துன்பங்களை .......
மறந்து ........

தோள் சாய்ந்து ......

எழுதியவர் : பூநிஷா (1-Mar-11, 1:18 pm)
பார்வை : 555

மேலே