பணம் - வேதனை

அன்று
நீ இல்லை என்பதால்
வருந்தினேன்..
காரணம் ஒன்று மட்டும் தான்
""வறுமை""

இன்றோ
உன்னை அடைந்ததால்
வருந்துகிறேன்
காரணம் பல
"ஆசை"
"ஏமாற்றம்"
"உறவுகளின் பிரிவு"

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 4:39 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 104

மேலே