ஏழை - பணக்காரன் - வலி

ஏழையின் கண்ணீருக்கும்
பணக்காரர்களின் கண்ணீற்கும்
வித்தியாசம் என்ன???

ஏழைகளுக்கு வறுமையின் வலி
பணம் கொண்டவனுக்கு ஏமாற்றத்தின் வலி

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 4:35 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 178

மேலே