மனநோயாளி

உன் கால் நகத்தோடு
கவி பேசும்
வாய்ப்பு கிட்டுமா என்று
தினமும் புலம்பும்
மனநோயாளி நான்..!

எழுதியவர் : கோபி (26-Apr-14, 10:21 pm)
பார்வை : 86

மேலே