அந்த நாள்

காற்றில் அதிரும்
உதிர்ந்த இறகுகள்-
பறந்தகால நினைவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Apr-14, 6:37 am)
Tanglish : antha naal
பார்வை : 54

மேலே