ராட்டினத்தின் வருத்தம்

சதா சுற்றியும் பயனில்லை,
உருவத்தில் மிரட்டுவதாய் இருந்தும் பயனென்ன?
துளி அளவும் நகரவில்லை நானும் -நீயோ!!
உருவத்தில் சிறியவன்,
எப்பொழுதாவது சுற்றுகிறாய்-இருந்தும்
மைல்கல் பல கடக்கிறாய்-அலுத்து கொண்டது ராட்டினம் வாகன சக்கரத்தை கண்டு!!
கேட்டு சிரித்தேன் நானும்,
சில மனிதர்களை போல் தானோ நீங்களும் !!
நோக்கம் தொலைத்தே !!

எழுதியவர் : மகா (27-Apr-14, 4:12 pm)
பார்வை : 94

மேலே