இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

அரசும் இயலும் சேர்ந்து நாட்டை வழிநடத்தும்.
நாடும் மக்களும் சேர்ந்து அரசியலை வழிநடத்துவார்கள் .
உன்னை வழிநடத்தும் அரசியலை நீ வழிநடத்த வாழ்த்துகள்.
நீ வழிநடத்தினால் நடப்பது நடந்து நடக்காததும் நடக்கும்.



- இப்படிக்கு நடக்காமல் நடப்பது

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (27-Apr-14, 5:13 pm)
பார்வை : 3676

மேலே