நீதிமன்றம் ........

கருப்பு ஆடையில்......
புதைக்க பட்ட ......
எத்தனை எத்தனையோ .....
நீதி தேவதைகள் ....

நீதி கேட்டு........
வாதிடுகின்றன !!!!!!

எழுதியவர் : பூநிஷா (1-Mar-11, 6:49 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : neethimandram
பார்வை : 415

மேலே