காலை வணக்கம் சொல்கிறேன்

Good Morning :

காலை நேர தென்றலே... என்னை

கடந்து போ..!

கருநீல மேகமே... என்

கண் முன்னே நகர்ந்து போ..!

மணம் வீசும் பூக்களே... என்

மனதை தொட்டுப் போ...

மழலை குழந்தைகளை பார்த்து மகிழ்ந்துப் போ... பெரியர்களை கண்டால்

மதித்து வணக்கம் சொல்லிட்டுப் போ..!

எழுதியவர் : mukthiyarbasha (28-Apr-14, 6:35 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 1031

மேலே