எப்படி காதலித்தாய்

எப்படி காதலித்தாய்?
நான்
தலையில் அடித்துகொள்ளவா?
தரையில் படுத்துகொள்ளவா?
காதலி
என்னை
எப்படி காதலித்தாய்?
நான்
அழுதால்
உனக்கு மகிழ்ச்சி……
நான்
சிரித்தால்
உனக்கு எரிச்சல்……………
நான்
பெருமைபட்டுகொண்டால்
உனக்கு கோபம்…………..
நான்
என்றாலே
உனக்கு கசப்பு……………
இருந்தும்
என்னை
எப்படிதான் காதலித்தாய்…………
=பாசகுமார்