அவள் இதயம்

அவள் இதயம் நான் என்றாள்!...
நான் என் இதயம் நீ என்று...
இதழ் அசைக்க காத்திருப்பேன் என்றாள்!...
ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்தேன்...
அவளிடம் இல்லை என்று சொல்ல...
இமை மூடியும்
கிடைக்காது உணர்ந்தேன்...
முடிவில் அவளை...
ஒரு வார்த்தையாக இணைத்தேன்!...
அது பூங்....கவிதையானது!..
புரிந்தது அவள் இதயம்....
பிரிந்தது என் இதழ் பயம்!...
நானும் இதழ் அசைத்துவிட்டேன்...
என் இதயம் நீ என்று!...

எழுதியவர் : செல்லா (28-Apr-14, 11:12 am)
சேர்த்தது : செல்லா
Tanglish : aval ithayam
பார்வை : 66

மேலே