கனவு

நிஜங்களை மறந்து
நினைவுகளை துறந்து
நித்திரையில் காணும்
அழகான ஓவியம்

எழுதியவர் : சங்கீதா (28-Apr-14, 2:42 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kanavu
பார்வை : 127

மேலே