என்னவளே

இறைவன் உனக்கு கொடுத்த உயிர்யை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்வான்...
அனுமதிஇல்லாமல் .....

ஆனால் உன் நினைவுகளை என்னிடம் இருந்து யாரும் அழிக்க முடியாது கடவுள் நினைத்தாலும் ...

காரணம் நீ என் காதலி .......

எழுதியவர் : மகேஸ்வரன் . p (28-Apr-14, 8:25 pm)
சேர்த்தது : மகேஸ்வரன்.பொ
Tanglish : ennavale
பார்வை : 102

மேலே