திருமணம் - நறுமணம் நஞ்சு

திருமணம்
உறவுகளில்
நறுமணமா ? நஞ்சா ?

ஒரு சிறிய அலசல் .....
----------------------------------------------------------------------------
திருமணம்

இரு மனங்களின்
இனிய ஒப்பந்தம்
இறப்பு வரை ..

கால் கட்டு
காயங்களுக்கும் கட்டு
கட்டுக்கள் இறுக
உறவுகளில் முடிச்சுகள் ..
----------------------------------------------------------------------------
உறவுகளில்==== நறுமணம் ...

விட்டு கொடுப்பதால்
நம்பிக்கையால்
அன்பினால்
பரந்த மனப்பான்மையினால்
புரிதலால்
பாராட்டுக்களால்
நன்றி விசுவாசத்தினால்

----------------------------------------------------------------------------
உறவுகளில்====== நஞ்சு

ஏற்ற தாழ்வு உள்ள
அன்பினால்
ஒருவரால்
ஆளப்படும்போது

பணம்
பிரதானமாகும் போது

சந்தேகங்களால்
அவ நம்பிக்கைகளினால்
--------------------------------------------------------------------------
மண வாழ்வில் தோல்விகள் /இடைவெளிகள் ....

பெண்ணின்
பாதுகாப்பற்ற
உணர்வுகளால்
ஆளும் தன்மையினால்
அங்கீகார தாகத்தினால்

ஆணின் இயலாமை
சம நிலையற்ற தன்மை
மன முதிர்ச்சி
முடிவு எடுக்கும் திரனற்றதால்
--------------------------------------------------------------------------
உறவுகள் நஞ்சாவதர்க்கு கரணங்கள் :

பணம்
பிரதானமவதால்

சிறப்பான நேரம்
ஒதுக்க படாததால்
அடிப்படை அன்பை
அடைத்து வைப்பதால்
--------------------------------------------------------------------------
தீர்வு :

உறவுகள்
சமையலை போன்றது
செய்முறை தவறானால்
சமையல் வீணாகி விடும்

வாடிய மலரில்
மணம் வீசாது
மலர் உதிர்ந்து
நார் தனியாய் ...

உறவுகள் வளர

நண்பர்கள் போல்
உரையாடல்
சிறுவர்கள் போல்
விளையாட்டு
கணவன் மனைவி போல்
விவாதங்கள்
அண்ணன் தங்கை போல்
பாதுகாப்பு ...
----------------------------------------------------------------------------

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (29-Apr-14, 11:53 pm)
பார்வை : 109

மேலே