ஒரே நீதி

எல்லாம்
இருப்பவனுக்கும்
எதுவும்
இல்லாதவனுக்கும்
ஒரே நீதி


இறப்பு

எழுதியவர் : சர்நா (30-Apr-14, 6:54 pm)
Tanglish : ore neethi
பார்வை : 231

மேலே