காதல்

காதல் ஓர் வழக்குரை மன்றம்
அவரவர் காதலுக்கு அவரவரே
இறுதி தீர்பெழுதும் மகத்துவம்
பெற்ற ஒரே நீதி மன்றம்

எழுதியவர் : கனகரத்தினம் (1-May-14, 2:59 am)
Tanglish : kaadhal
பார்வை : 180

மேலே