என் கண்ணிலே
யாருக்காகவும்
அழத் தோன்றுவதில்லை ..
என் கண்ணீருக்குத்
தகுதியற்றவர்கள் அவர்கள் ..
ஆனால் ,
என் கண்ணீருக்குத்
தகுதி வாய்ந்தவர்
என் அழுகையை
அனுமதிப்பதில்லை !!
யாருக்காகவும்
அழத் தோன்றுவதில்லை ..
என் கண்ணீருக்குத்
தகுதியற்றவர்கள் அவர்கள் ..
ஆனால் ,
என் கண்ணீருக்குத்
தகுதி வாய்ந்தவர்
என் அழுகையை
அனுமதிப்பதில்லை !!