சபதமேற்போம்

வியர்வையை விதைத்து
வெற்றியை தாரை வார்த்து
அடுத்தவர் உயர்வை
வியந்து போற்றும்
அதிர்ஷ்டமில்லா
தொழிலாளர் வர்க்கமே...

நமக்கென வாழ
இன்று சபதமேற்போம்!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (1-May-14, 8:33 am)
பார்வை : 122

மேலே