வானவில்

இங்கிருக்கும் அரசியல்வாதியின்..
இதயனிலை அறிந்தவன்..நீ
பூமிக்கு வந்துவிட்டால்....
புதியகொடியாகிடுவர் என அஞ்சியே...
எல்லையில்லா வானத்தை..
எப்போதாவது அளந்துவிட்டு
எட்டிப்பிடிப்பதற்குள் ஏமாற்றிவிட்டு..
எங்கோ ஓடிஒலிகிறாய்...!!!!!!!

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (1-May-14, 11:09 pm)
சேர்த்தது : prakashna
Tanglish : vaanavil
பார்வை : 107

மேலே