கவிதைத் தோல்வி

என் கவிதைகளை
கவிதைகளாக வைத்திருந்திருக்க வேண்டும்...
அதை காதலாக மாற்றியதின் விளைவு ..
கவிதைகள் தோற்றுப்போனது !!!!

எழுதியவர் : ராம்குமார் (2-May-14, 3:20 pm)
சேர்த்தது : kavidhai yasagan
Tanglish : kavithaith tholvi
பார்வை : 161

மேலே