எனக்கு பிடித்திருக்கு

நீ பிடிவாதமாய் இருந்து எனக்கு
பிடிக்காதவளாய் மாற நினைக்கிறாய்
அது நடக்காது கண்ணே...!!!
உன் பிடிவாதம்
தான் எனக்கு பிடித்திருக்கு ....!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (2-May-14, 3:24 pm)
பார்வை : 130

மேலே