காதலின் ஆழம்

என்னையே அறியாமல் உன் மீது
கொண்ட காதலை
உணர்கிறேன்
உன்னை பிரிந்து இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும்!

எழுதியவர் : (2-May-14, 4:45 pm)
Tanglish : kathalin aazham
பார்வை : 279

மேலே