உன் நினைவுகள் வானவில் போல
உன்னை காணாத நேரங்களில் மழையாக
அழுகிறேன்!
உன் அழைப்பு வராத நேரங்களில் வெயிலாக
சுடுகிறேன்!
உன்னை கண்டதும் ,உன் அழைப்பு வந்ததும்
மழையும், வெயிலும் சேர்ந்து!
வானவில் ஆகிறேன் நானடா!.............