தாடி

அவளையும்
அவள் நினைவுகளையும்
பொக்கிஷமாய் நினைத்து
பாதுகாத்து
வருகின்றது
முள் வேலியாய்
என் முகத்தில்
வளர்ந்த தாடி..!!

எழுதியவர் : கீர்த்தி (2-May-14, 5:16 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : thaati
பார்வை : 82

மேலே