நிலைமண்டில ஆசிரியப்பா 3

நிலைமண்டில ஆசிரியப்பா ..

வழிகள் எல்லாம் வடிகால் வைத்து
பொழியும் மழைநீர் வீணா காமல்
பிடித்து அதனை சாலைகள் தோறும்
வடித்து ஓரிடம் வைப்போ மாயின்
குடிக்கும் தண்ணீர் கிடைக்கும் இங்கே

எழுதியவர் : (3-May-14, 4:41 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 63

மேலே