எளிமை

இதமும் இனிமையும் எளிமையில் கண்ட மனதில்!

வெறுப்பும் கோபங்களும் வேண்டா ஏளனங்களே!

பணம் கண்டு வாழாமல்! நல்ல மனம் கொண்டு வாழ்தல் இனிமையே!

வாழ்வதை இலட்சியமாய் கொள்!
வன்மத்தை மறந்து செல்!

எழுதியவர் : கானல் நீர் (3-May-14, 5:01 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : elimai
பார்வை : 270

மேலே