கஷ்டப்படுவது நீதான்

"வேரூன்றி நிற்கும் மரங்கள் வேறு இருப்பிடம் நகர்ந்து செல்வதில்லை..! உன் இருப்பிடம் கட்டுவதற்காக அவைகளை வேறோடு அழிப்பது நியாயமல்ல மனிதனே..? பின்பு கஷ்டப்படப்போவது அவைகள் அல்ல நீதான் என்பதை மறந்து விடாதே..! மரம் வளர்ப்போம்..! மழை பெறுவோம்..!
லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (3-May-14, 5:06 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 127

மேலே