தம்பி அண்ணே என்ன கடுப்பா

தம்பி......
அண்ணே என்ன கடுப்பா?
ஆமா மேசைய தொடப்பா
சக்கரை எடுப்பா
தூளு சிறப்பா
ஒரு டீ...... குடுப்பா !
கூடவே ஒரு வடப்ப

எழுதியவர் : மா.காளிதாஸ் (3-May-14, 8:49 pm)
பார்வை : 98

மேலே