நிழல்
உன் நிழலின் ..நிறத்தை மாற்றும் நீ ...உன் நிஜத்தின் ..நிறத்தை .. மாற்ற முயற்சிக்காதே ...ஏன் என்றால் உனக்கு கிடைத்திரு
க்கும் நிஜ உருவம் இல்லாமல் போகலாம் அதனால் சொல்கிறேன் நீ நீயாக இரு ..உன்னை நீ மாத்திக்காதே உன் நிஜத்தை அவள் பார்த்தால் உன்னை விட்டு விடுவாள் ...காரணம் அவளோ நானில்லை .
...இல்முன்னிஷா நிஷா