கொசுவிற்கொரு குறள் வெண்செந்துறை

கொசுவிற்கொரு குறள் வெண்செந்துறை ..

தொட்டுயெனைத் தீண்டி விட்டு தாண்டியவள் செல்லும்முன்
எட்டிப் பிடித்தவளை கட்டிப் பிடித்திடவும் செத்திட்டாள்

எழுதியவர் : (3-May-14, 10:22 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 53

மேலே