மின்வெட்டு

மயானம் வரை
கேள்விக் குறியாகிறது
மின்வெட்டு !

அமாவாசைக்கும்
பவுர்ணமிக்கும்
இடைக் காலம்
பதினைந்து நாள் .....
மின்வெட்டுக்கு??

இறந்த உடல் கூட
கேட்கிறது
குளு குளு பெட்டியில்
நிம்மதியாக ...!

மின் கம்பத்திலும் கூட
காக்கைகளும்
குருவிகளும்
கூடு கட்டி வாழ
ஆசைப்படுகிறது !

எழுதியவர் : தயா (3-May-14, 10:54 pm)
Tanglish : minvetu
பார்வை : 96

மேலே