காதலோ, காதல்
காதல் என்பது
இது தானா?
கண்மணி நீயும்
நலம் தானா?
கண்டும் காணாமல்
நீ போவது சரி தானா?
கண்ணீரில் நான் கரைகின்றேன்
சம்மதம் தானா?
கண்ணோடு ஒரு பார்வை,
நெஞ்சோடு ஒரு சேர்வை
இவை தானே எனக்கு தேவை,
கண் விழித்து படுக்கின்றேன்,
முன் விழித்து தவிக்கின்றேன்
காதல் என்பது இது தானா?
கண்ணீரில் நான் கரைவது சரி தானா?