வெண்டுறை 7

வெண்டுறை ..


புறநகரில் ஏரி பலவும் இருக்க
சிறப்புடன் சுற்றிலும் தோட்டம் அமைத்து
கறிகாய் பயிரிட ஆட்சியி ளுள்ளோர்
பிறப்பிக்க வேண்டுமோ ராணை

எழுதியவர் : (3-May-14, 8:09 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 48

மேலே