பணம்

பணம்
பைத்தியக்காரர்களின்
பசியாற்றும்
பண்டம்..................

இது
கெடுவதில்லை,
கெடுத்துவிடுகின்றது.............

@@@

எழுதியவர் : பாசகுமார் (4-May-14, 7:37 am)
பார்வை : 102

மேலே