மனிதனில் சாதி

சாதி,
மனிதங்களை
வேறறுக்கின்றது...............

மாற்றங்களை
விழுங்கி,
ஏப்பமிடுகின்றது..................

நடுநிலை
நண்பர்களையும்,
மதில்மேல்
பூனையாக்குகின்றது..............

மனித
மனங்களில்
இருந்துகொண்டு,
உதடுகளில்
இல்லாதாகின்றது............

@@@@@

எழுதியவர் : பாசகுமார் (4-May-14, 8:00 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 142

மேலே