ஆண் ஆதிக்கம்

கருவில் வளர்ந்தால்
கலைத்து விடுகிறீர்கள்
தெருவில் நடந்தாள்
வளைத்து விடுகிறீர்கள்
காட்டில் பார்த்தால்
மேய்ந்து விடுகிறீர்கள்
வீட்டில் இருந்தால்
அடக்கி விடுகிறீர்கள்...

எழுதியவர் : கீர்தி (3-Mar-11, 5:46 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 1164

மேலே