தருவான் தருமன்

வல்லாரை வெல்வோர் வையத்தில்
இல்லாரை ஏழ்மைக் கொஞ்சும் மதி
வள்ளார் இல்லாரென ஒரு தருணமும்
சொல்லார் தமாதிக்காது வரும் மரணம்

கடனேயென கரைந்திடும் கயவரை
கரைத்திடும் கடனாய் வருமே
எருமை வாகனமேறி விரைவான் காலன்
இயந்திரத்தில் எலும்பு நசிந்து
கடன் முடித்து கதை சுழற்றும் ஈசன்

சுழலொடு யாக்கை குரிதிப்பெருக்கி
விழலொடு முளைத்தப் புள்ளுறு
வடுவது நீக்கித் தீதிடும்
தீதிலார் கொண்ட நட்பு

எழுதியவர் : புதிய பாரதி (4-May-14, 8:21 pm)
சேர்த்தது : புதிய பாரதி
பார்வை : 69

மேலே