கேட்காதே

இனி .....யவள்
செவ்விதழ் திறந்து
சொல்லும் என் பெயரை
செவியே கேட்காதே
அதனால்
எப்பவும்...
எதுவும்...
புரிவதில்லை எனக்கு ?

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (4-May-14, 9:48 pm)
Tanglish : ketkathae
பார்வை : 63

மேலே