தவிப்பு

என் காதலை
சொல்ல வரும்போது
என்னவளுக்கு
நேரம் - இல்லை
என்னை பார்க்க கூட
நேரம் - இல்லை

ஆனால் .........

என்னை விட
அதிகம் ஏங்குகிறாள்
அவள் காதலை சொல்ல ........... !!!!!

எழுதியவர் : HARSHINI (4-May-14, 11:59 pm)
சேர்த்தது : harshini
Tanglish : thavippu
பார்வை : 85

மேலே