பிரிவு

நீ ....
என்னை பிரியபோகிறாய்
என்பதை தெரிந்து கொண்ட -பின்னும்
நான் மறுப்பு கூறவில்லை
உன்னை வெறுக்கவோ .....
ஏன் இப்படி என்று
கோபிக்கவோ இல்லை .....
ஏன் தெரியுமா ..?
பிரிய வேண்டும் என்று
நீ பிரியப்படதால் ............

எழுதியவர் : HARSHINI (4-May-14, 11:52 pm)
சேர்த்தது : harshini
Tanglish : pirivu
பார்வை : 88

மேலே