உனது வருகை

நீ வருவாய் என
காத்திருந்த ஒவ்வொரு நொடியும்
என் இருதய துடிப்பினை விட
சுகமானது


-ஏ‌ஆர்‌எஸ்

எழுதியவர் : இராமசாமி (4-May-14, 11:47 pm)
சேர்த்தது : இராமசாமி
Tanglish : unadhu varukai
பார்வை : 93

மேலே