வெயிலில்

காலை வெயிலில்
காணாமல் போனது
இரவு..

கண்விழித்துப் பார்க்கிறது
பகல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-May-14, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : veyilil
பார்வை : 54

மேலே