என் மரணத்திலும் உன் மடி வேண்டுமடி
என் நினைவே உன்னிடம் இருக்கையில்
என் கண்கள் வேறு யென்ன கனாக் காணப் போகிறது
என் மனம் எங்கே வேறெவரைத் தேடிப் போகப்போகிறது
மெளனத்தால் நீ என்னைக் கொன்றாலும்
என் மனதார நான் அதை ஏற்க்கிறேன்
உன் மடியிலே தலை சாய்த்து மடிகிறேன் பெண்ணே.